To
CM. TN
தமிழக மின் வாரிய மோசடி..
நான் பல ஆண்டுகளாக சோலார் பயன்பாட்டில் இருக்கிறேன் .வீட்டில்
முழுக்க சோலார் தான்.
ஆரம்பத்தில்
அதிகப்படியான உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு பணம் தருவோம் என்று சொன்னார்கள்
.பலமுறை கடிதம் கொடுத்தும் பேசியும் எதுவுமே வருவதில்லை
சமீபத்தில்
236 ரூபாயை நிரந்தர கட்டணமாக போட்டு
விட்டார்கள்
இது ரொம்ப அநியாயம் நிறைய சோலார் தொடர்புகள் எல்லாம் வருகின்றன.
எங்களுக்கு வருமானம் இல்லை என்று அதிகாரிஒருவர் காரணம் சொன்னார்
இப்படி
சட்டென ரூபாய் 236
ரூபாயை மாதாந்திர தொகையாக
தேவையில்லாமல் நிரந்தரமாக தமிழக அரசு போட்டிருப்பது அநியாயமான விஷயம் . சோலார்
பயன்பாட்டில் விசம்
இது.
இதை மின்சார வாரியம். நுகர்வோர்கள் குழுக்கள் கவனிக்க வேண்டும்
புது ஆட்சி நியாயம் செய்யட்டும்
என்173-016-263
RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur
641602 ,
subrabharathi@gmail.com..
094861 01003/ 9
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003
No comments:
Post a Comment