அன்புடையீர்.. வணக்கம்
ஜீன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம்.
அதையொட்டி பள்ளி
மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பற்றிய ஏ4 அளவிலான
ஓவியங்களை திருப்பூர் கனவு இலக்கிய வட்டம்
எதிர்பார்க்கிறது.
சிறந்த 25 ஓவியங்களுக்குப் பரிசும்
சான்றிதழும் வழங்கப்படும்.
ஜீன் 20க்குள் ஓவியங்களைச் சமர்ப்பியுங்கள்.
( 20/6/26 க்குப்பின்
தகவல் தெரிவித்தால் வந்து ஓவியங்கள் பெற்றுக்கொள்ளப்படும். அல்லது கொடுத்து
அனுப்பிவைக்கவும்)
அன்புடன்
சுப்ரபாரதிமணியன், 9486101003
8/2635 பாண்டியன்
நகர் திருப்பூர்
கனவு இலக்கிய வட்டம்
நாற்பதாம் ஆண்டில் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்கிறது.
No comments:
Post a Comment